எண்ணூர் அருகே உள்ள கொசஸ்தலை ஆற்று முகத்துவாரத்தில் மத்திய அரசு அனல் மின் நிலையம் கட்ட ஏற்பாடு செய்கிறது. இதனால் ஆற்றின் வழிப்பாதைகள் சுருங்கும் நிலை உருவாகிறது. வெள்ளபெருக்கு காலங்களில் தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் சென்னை மாநகருக்குள் தேங்க நேரிடும். ஆகவே மாற்றியமைக்கப்பட்ட வரைபடத்தின் மீது கவனம் செலுத்தி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் 2015 சென்னயில் ஏற்பட்ட வெள்ளத்தை விட அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனை திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…