சென்னையில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக செயற்குழுக்கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Default Image

சென்னையில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக செயற்குழுக்கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று சென்னையில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. 8 வழிச்சாலை திட்டம் குறித்து மக்களின் கருத்தை கேட்க வேண்டும் என்று தேமுதிக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேலும் தேமுதிக செயற்குழுக்கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்