சென்னையில் ரூ.14,000 மதிப்புள்ள ரூ.100 மற்றும் ரூ.50 கள்ள நோட்டுகள் பறிமுதல்!
சென்னை உள்ள நீலாங்கரையில் ரூ.14,000 மதிப்புள்ள ரூ.100 மற்றும் ரூ.50 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .
சென்னை உள்ள நீலாங்கரையில் ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரி நாகசுப்பிரமணியம் வீடி இருகின்றது.அவரது வீட்டில் இருந்து ரூ.14,000 மதிப்புள்ள ரூ.100 மற்றும் ரூ.50 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.