சென்னையில் மிடாஸ், சாய் காட்டன்ஸ் உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரிச்சோதனை

Default Image

சென்னையில் மிடாஸ், சாய் காட்டன்ஸ் உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரிச்சோதனை நடைபெற்று வருகிறது.

இதனைத்தொடர்ந்து அடையாறு கற்பகம் கார்டனில் உள்ள இளவரசி மருமகன் கார்திகேயன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்