சென்னையில் பல்வேறு இடங்களில் திடீர் மழை….!

Default Image

சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தேனாம்பேட்டை உட்பட பல்வேறு இடங்களில் கனமழைபெய்து வருகிறது.
சென்னையில் அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.கொளத்தூர், சவுக்கார்பேட்டை, வடபழனி, முடிச்சூர், ஆவடி, வளசரவாக்கம், வேளச்சேரியிலும் மழை பெய்து வருகிறது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்