சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்பு வழக்கு:மாநகராட்சி ஆணையர் மதியம் 1 ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Default Image

சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்பு வழக்கில் மாநகராட்சி ஆணையர் மதியம் 1 ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்தது. அதில்  பூக்கடை-பாரிமுனை வரையிலான பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற 2014ல் உத்தரவிடப்பட்டது.ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் கடைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதாக டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில் சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்பு வழக்கில் மாநகராட்சி ஆணையர் மதியம் 1 ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்