சென்னையில் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து ஐ.பி.எல்லை நடத்தக்கூடாது – அன்புமணி ராமதாஸ்
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என கூறினார். தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மக்கள் தங்கள் உரிமை பறிபோன கோபத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.