25 லட்சம் ரூபாய் பணம் சென்னையில் சரவணபவன் ஓட்டலில் விட்டுச் செல்லப்பட்ட அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அண்ணா நகரில் உள்ள அந்த ஓட்டலில் இருக்கை ஒன்றில் இருந்த பணப்பையை ஊழியர் ஒருவர் கண்டறிந்தார். உணவருந்த வந்த இருவர் பணத்தை விட்டுச் சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது.
பின்னர் அந்த பணத்தை ஓட்டல் நிர்வாகம் அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தது. 10 நாட்களுக்கு மேல் ஆகியும், அந்த பணத்துக்கு உரிமைகோரி யாரும் வராததால், 25 லட்சம் ரூபாயை, போலீசார் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதனிடையே, பணத்தை நேர்மையாக ஒப்படைத்த சரவணபவன் ஓட்டல் சர்வர் ரவிக்கு நிர்வாகம் உதவி மேலாளர் பொறுப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…