இன்று கோடை விடுமுறைக்குப் பின் சென்னையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.
இதனை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு போலீசார் எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரை கூறியுள்ளனர். அதன்படி பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யும் வகையில் நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள போலீசார், கலாட்டா மற்றும் அடிதடிகளில் ஈடுபட்டால் வழக்குகளில் சிக்கி எதிர்காலம் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். சில கல்லூரிகளின் முதல்வர்களையும் காவல்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…