சென்னையில் கடலில் குளித்த மாணவர் அலையில் சிக்கி பலி!
சென்னை அருகே கடலில் குளித்த மாணவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
சென்னை எண்ணூர் அருகே கடலில் குளித்த பாலிடெக்னிக் மாணவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளார். கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவர் அப்பு உடலை மீட்டு எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.