சென்னையில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக 5பேர் கைது!

Default Image

ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் சென்னையில் ஈடுபட்டதாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் மற்றும் 3 நம்பர் லாட்டரி விற்பனை போரூர் ரவுண்டனா அருகே நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், தனிப்படை போலீசார் போரூர் விக்னேஸ்வரா நகரில் ஒரு வணிக வளாகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

அங்கு ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்