தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் பி.ஆர். பாண்டியன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐ.பி.எல் போட்டிகள் நடக்கக்கூடாது என கோரிக்கை வைத்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சமயத்தில் தமிழகத்தில் ஐ.பி.எல் போட்டியை நடத்தவிட மாட்டோம் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: காவிரி பிரச்னையில் தமிழக மக்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமென்பதே எங்களது விருப்பம்.
காவிரி போராட்டம் நடந்து வருவதால் தமிழகத்தில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். ஐ.பி.எல் போட்டிகள் தமிழகத்தில் நடக்கக்கூடாது. அவ்வாறு நடந்தால் நுழைவுச் சீட்டு பெற்றுக்கொண்டு மைதானத்திற்குள் நுழைந்து லட்சக்கணக்கான தமிழர்கள் அங்கு போராட்டம் நடத்துவார்கள். சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு போட்டியை தடுத்து நிறுத்துவோம்” என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…