சென்னையில் ஐடி நிறுவனத்தின் மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை!
சென்னையில் ஐடி நிறுவனத்தின் மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை செய்துள்ளார்.
சென்னை துரைப்பாக்கத்தில் ஐடி நிறுவனம் ஓன்று உள்ளது .தற்போது ஐடி நிறுவனத்தின் 9வது மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை செய்துள்ளார். ஐ.டி. பெண் ஊழியர் ப்ரியங்காவின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.