சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி ஆனந்தனின் கூட்டாளி சரண்!
சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி ஆனந்தனின் கூட்டாளி சரண் அடைந்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் காவலர் தாக்கப்பட்ட சம்பவத்தில் கடந்த 3ஆம் தேதி ரவுடிகளால் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி ஆனந்தனின் கூட்டாளி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.சென்னையில் காவலர் ராஜவேலுவை தாக்கிய வழக்கில் அரவிந்தனை காவல்துறையினர் தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.