சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு…!!! 250 நிறுவனங்கள் பதிவு…!!!
சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு 250 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் வரும் 23, 24 ஆகிய தேதிகளில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு இதுவரை 250 தொழில் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த மாநாட்டில் ஜப்பான், தென்கொரியா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக முதலீடுகள் வர வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.