சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நடுவானில் சென்றபோது இயந்திரக்கோளாறு!
சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நடுவானில் சென்றபோது இயந்திரக்கோளாறு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நடுவானில் சென்றபோது இயந்திரக்கோளாறு ஏற்பட்டது. இயந்திரக்கோளாறை அடுத்து உடனடியாக சென்னை விமானநிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது .
பின்னர் சென்னையில் இருந்து டெல்லி செல்லும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்தது ஏர் இந்தியா நிறுவனம்.மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.