பல்வேறு இடங்களில் சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்று சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் நகைகளைப் பறித்துச் சென்ற இரண்டு மர்ம நபர்களின் சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஒரேநாளில் சென்னை தியாகராய நகரை சேர்ந்த ஸ்ரீமதி என்பவரிடம் 11 புள்ளி 5 சவரன், அசோக் நகரைச் சேர்ந்த வசந்தாவிடம் 15 சவரன், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஃபாத்திமாபீவி, வளசரவாக்கத்தச் சேர்ந்த சாந்தாகுமாரி ஆகியோரிடம் தலா 10 சவரன் தங்கச் சங்கிலிகளை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
இந்நிலையில் மர்ம நபர்கள் இருவரும் இருசக்கரவாகனத்தில் செல்லும் சி.சி.டி.வி. காட்சிகளை வெளியிட்டுள்ள போலீசார், அவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில்…
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள், 3…
சென்னை: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மாலை…
சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…