சென்னை,அருப்புக்கோட்டை உட்பட 30 இடங்களில் நடைபெறும் வருமானவரி சோதனையில் ரூ.80 கோடி பறிமுதல்!
சென்னை,அருப்புக்கோட்டை உட்பட 30 இடங்களில் நடைபெறும் வருமானவரி சோதனையில் ரூ.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாலை ஒப்பந்ததாரர் செய்யாத்துரைக்கு சொந்தமான எஸ்.பி.கே. நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருன்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.