இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் செஞ்சி ராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருதினை அறிவித்துள்ளது.அதன்படி 2019ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்சமயத்தில் தான் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் பெரியார் விருது யாருக்கு என்பது அறிவிக்கப் படவில்லை.கடந்த ஆண்டு முன்,சொந்தக்கட்சியைச் சேர்ந்தவருக்கு வழங்கியதைப் போல இந்தாண்டு வழங்க ஆள் இல்லையா..?அல்லது டெல்லி எஜமானர்களின் மனங்களை குளிர்விப்பதற்காக தவிர்க்கப்பட்டுள்ளதா.? என்று தனது ட்விட்டர் பதிவில் கேள்வி எழுப்பி விமர்சித்து இருந்த நிலையில் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது,
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…