சூறைக்காற்றுடன் பலத்த கனமழை பெய்து வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
தமிழகத்தை மிரட்டி வரும் கஜாவால் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மற்றும் வடசேரி சின்ன ராசிங்கன் தெருவில் 75க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்தது இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் வெள்ளநீர் புகுந்த நிலையில் தங்களின் தேவைகளுக்கு சிரமப்பட்டு வருகின்றனர்.
DINADUVA
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
தஞ்சை : 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை திமுக தலைமை தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே, 5 பேர் கொண்ட தேர்தல்…
பெங்களூரு : ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் நிலை தடுமாறி ஓடிய பேருந்தை தனது சாமர்த்தியமான செயலால் நடத்துநர் நிறுத்தி…
வாஷிங்டன் : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மேற்பட்ட…
மதுரை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாட்டை விஜய் நடத்தி கிட்டத்தட்ட 2 வாரங்கள் ஆகியும் அவர்…
பெங்களூர் : ஆஸ்திரேலியாவுக்காக என்றால் அதிரடி பேட்டிங்..ஆர்சிபிக்கு என்றால் பிஜிலி வெடி பேட்டிங்கா? என்கிற அளவுக்கு நடந்து முடிந்த ஐபிஎல்…