சூரியகதிர் ரெண்டும் சண்ட போட்ட..!அது எங்களுக்கு தா நல்லது..!! அமைச்சர் கடம்பூர் ராஜூ..!!
திமுகாவில் வாரிசு போட்டி நடப்பதால் எங்களுக்கு தான் சாதகமாக இருக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்
தூத்துக்குடியில் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிட பேசிய அவர் திருப்பரங்குன்றத்தில் இதுவரை 14 தேர்தல் நடைபெற்று உள்ளது அதில்11 முறை அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது .திருப்பரங்குன்றம் எங்கள் கோட்டை, இந்தமுறையும் அதிமுகவே வெற்றி பெறும் எனவும் திமுகவில் வாரிசு போட்டி உருவாகியிருப்பதால் திருவாரூரில் அது அதிமுகவிற்கு சாதகமாகவே இருக்கும் என தெரிவித்தார்.
DINASUVADU