இந்த படம் முதலில் சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் உருவாகி பின்னர் பல்வேறு பிரச்சனைகள் எழவே கதையில் சில மாற்றங்களை மேற்கொண்டு நுங்கம்பாக்கம் என தற்போது உருவாகியுள்ளது. இந்த படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது.
யாராலும் அவ்வளவு எளிதாக சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை மறக்க முடியாது… கடந்த 2016ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் நிகழ்ந்த சுவாதி கொலை வழக்கை மையமாக வைத்து தற்போது உருவாகி வரும் திரைப்படம் நுங்கம்பாக்கம்..