சுவாதி கொலை வழக்கை பின்னணியாக கொண்ட படம் நுங்கம்பாக்கம்!
இந்த படம் முதலில் சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் உருவாகி பின்னர் பல்வேறு பிரச்சனைகள் எழவே கதையில் சில மாற்றங்களை மேற்கொண்டு நுங்கம்பாக்கம் என தற்போது உருவாகியுள்ளது. இந்த படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.