சுற்றுலாப் பயணிகள் குளிக்க, பரிசல்களை இயக்க ஒகேனக்கல்லில் 28ஆவது நாளாக தடை!
தருமபுரியில் பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,000ல் இருந்து 14,000 கனஅடியாக குறைந்தது.சுற்றுலாப் பயணிகள் குளிக்க, பரிசல்களை இயக்க ஒகேனக்கல்லில் 28ஆவது நாளாக தடை நீடிக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.