சுப்பிரமணியன்சாமி தமிழக மக்களின் எண்ணங்களைக் கொச்சைப்படுத்துகிறார் …!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி தமிழக மக்களின் எண்ணங்களைக் கொச்சைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி காவிரி நீர் விவகாரத்தில் மாற்றுத் திட்டத்தை முன்மொழிவதாகக் கூறி தமிழர்களுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருவதற்குக் கண்டனம் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.