சுதந்திர தினத்தையோட்டி பள்ளி மாணவர்கள் சாதனை முயற்சி!
திண்டுக்கல் பள்ளி மாணவர்கள் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று நடைபெறும் சுதந்திர தினத்தையோட்டி திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் விடுதலை போராட்ட வீரர்களின் வேடம் அணிந்த 703 மாணவர் இந்திய வரைபட தோற்றத்தில் அணிவகுத்தனர்.
DINASUVADU