சுதந்திர தினத்தையொட்டி 15 காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கம்..!! 8 கிராம் தங்கம் 25,000 ஆயிரம் ரொக்கம் பரிசு. தமிழக அரசு..!!

Default Image

2018 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்க முதல்வர் பழனிச்சாமி ஆணையிட்டுள்ளார். விருதுகள் பெறுவோருக்கு தலா 8 கிராம் தங்க பதக்கம் மற்றும் ரூ.25,000 ரொக்க பரிசும் வழங்கப்படும் என  தமிழக அரசு தெரிவித்துள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்