ஆராய்ச்சி மாணவி சோபிய கைது நடவடிக்கைக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.இந்நிலையில் நடிகரும்,மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் மாணவி சோபியா விவகாரம் குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில் பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே என்று பதிவிட்டுள்ளார்.மேலும் சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம். அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்? நானும் அரசியல்வாதி தான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன் என்று கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
இந்நிலையில் பாஜகவிற்கு எதிராக தூத்துக்குடி விமான நிலையத்தில் கோஷமிட்ட மாணவி சோவியாவிற்கு ஆதரவு குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.#சோபியா என்று இந்தியவில் ட்விட்டரில் தற்போது ட்ரண்டாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…