“சிவகார்த்திகேயன் உலக சாதனை” அசத்துவாரா சிவா..!!

Default Image

சிவகார்த்திகேயன் தற்போது சினிமாவில் மிக முக்கிய இடத்தை பிடித்து விட்டார். அவரின் வளர்ச்சியை பலரும் பாராட்டத்தான் செய்கிறார்கள். தொடர் வெற்றி காரணமாக அவரின் மார்க்கெட் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் அவரின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் சீமராஜா. பொன்ராம் இயக்கியுள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாகும் இப்படம் வெளிநாடுகள் பலவற்றிலும் தியேட்டர்கள் இறங்குகிறது.

இந்நிலையில் ஃபிரான்ஸ் நாட்டில் அவரின் படங்களுக்கு அடுத்தடுத்து எவ்வளவு Entries கிடைத்துள்ளது என்பதல் லிஸ்ட் இதோ..

Image result for சிவகார்த்திகேயன்

  • எதிர் நீச்சல் – 955
  • வருத்தப்படாத வாலிபர் சங்கம் – 658
  • மான் கராத்தே – 2700
  • காக்கி சட்டை – 4850
  • ரஜினி முருகன் – 3783
  • ரெமோ – 6527
  • வேலைக்காரன் – 7542

மேலும் சீமராஜா படத்திற்கு இன்னும் அதிகம் Entries கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்