சிவகாசியில் 7 வது நாளாக தொடர் போராட்டம் : 4 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு

Published by
மணிகண்டன்

நம் நாட்டில் நல்லது என்றாலும் கெட்டது என்றாலும் பட்டாசு வெடிப்பது அனைவருக்கும் விருப்பமான செயல். அதனை நம்பி பல லட்சம் உழைப்பாளர்கள் தங்கள் வாழ்வாதிரமாக கொண்டுள்ளனர்.
ஆனால் பட்டாசு வெடிப்பதினால் சுற்று சூழல் மாசுபடுகிறது. என பட்டாசு வெடிக்க தடை கோரி பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த சுற்றுசூழல் விதிகளில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என கூறி பட்டாசு உரிமையாளர்கள் நடத்தி வரும் போராட்டம் 7வது நாளாகத் தொடர்கிறது. சுமார், 950 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால். ரூ.90கோடி  இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சுமார் நான்கு லட்சம் தொழிலார்கள் வேலை பாதிக்கப்பட்டுள்ளது.
source : dinasuvadu.com

Published by
மணிகண்டன்

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல் – பணத்தை பதுக்க நினைக்கும் மனோஜ் ரோகிணி ..!

சிறகடிக்க ஆசை சீரியல் – பணத்தை பதுக்க நினைக்கும் மனோஜ் ரோகிணி ..!

சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…

3 mins ago

அஸ்வினின் மாதிரி ஐபிஎல் ஏலம்! நடராஜனை ரூ.10 கோடிக்கு எடுத்த சிஎஸ்கே!!

சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…

5 mins ago

ஆம் ஆத்மியில் இருந்து பதவி விலகி ஒரே நாளில் பாஜகவில் இணைந்தார் கைலாஷ் கெலாட்!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…

19 mins ago

மக்களே வாரங்களா..? இல்லை வர வைக்கிறீகளா? – திமுகவை விமர்சித்த சீமான்!

திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…

43 mins ago

“பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி”… அதிமுகவுடன் கூட்டணியா? தவெக விளக்கம்!

சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…

51 mins ago

குஜராத்தில் நடந்த ராகிங் கொடுமை! மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

தார்பூரி : குஜராத் பதான் மாவட்டம் தார்பூரில் அமைந்துள்ள ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுரேந்திரநகரைச் சேர்ந்த அனில்…

1 hour ago