மதுரை அரசு மருத்துவமனையில் சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் கொல்லப்பட்ட மூவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 20லட்ச ரூபாய் நிதியுதவி, சிபிசிஐடி விசாரணை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உடல்களை வாங்க மறுத்துக் கச்சநத்தம் மக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 4நாட்களாகப் போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை மாவட்டக் காவல்கண்காணிப்பாளர், கோட்டாட்சியர் ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இன்று பேச்சு நடத்தினர். இதில் அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்பதாக அறிவித்ததை அடுத்துப் போராட்டத்தைக் கைவிடுவதாக மக்கள் அறிவித்தனர். இதையடுத்து 3 உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் கச்சநத்தத்துக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…