சிலை கடத்தல் வழக்கை கேட்ட போதெல்லாம் மாற்றாமல் இப்போது ஏன் அவசரம் காட்டினார்கள்?தமிழிசை
சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கேட்ட போதெல்லாம் மாற்றாமல் இப்போது ஏன் அவசரம் காட்டினார்கள்? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், தமிழகத்திற்கு பொன். மாணிக்கவேல் பல சிலைகளை மீட்டு கொண்டு வந்துள்ளார். அவருக்கு உதவிகளை செய்திருக்க வேண்டுமே தவிர வழக்கை சிபிஐக்கு மாற்றியிருக்க கூடாது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.