சிலைக்கடத்தல் விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறையை களங்கப்படுத்த முயற்சி…! ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு
சிலைக்கடத்தல் விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறையை களங்கப்படுத்த முயற்சி நடைபெறுகிறது என்று ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கூறுகையில், சிலைக்கடத்தல் விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறையை களங்கப்படுத்த முயற்சி நடைபெறுகிறது. உண்மையான குற்றவாளிகளை தப்பவிட்டு தவறான குற்றவாளிகளை அடையாளம் காணும்போது சந்தேகம் ஏற்படுகிறது. அறநிலையத்துறையினருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்று ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.