சிறைவாசிகளுக்கு தற்போதுள்ள வசதிகளை சேர்த்து மேலும் புதிய வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை.
சட்டப்பேரவையில் இன்று சட்டத்துறை மானியம் குறித்த விவாதம் தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில், அமைச்சர் ரகுபதி உரையாற்றிவந்தார். அப்போது அவர் பேசுகையில், சிறைவாசிகளுக்கு உணவுமுறையில் மாற்றம் செய்யப்படும் எனவும், ஆடியோ கால் பேசும் நேரம் நீட்டிக்கப்படும் எனவும் அறிவித்தார்.
ஆடியோ கால் பேசும் வசதி 3 நாட்களுக்கு ஒருமுறையாகவும், நேரம் 12 நிமிடங்கள் வரை உயர்த்தப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும், சிறையில் சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை விற்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் சிறைத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவித்தார்.
சிறையில் தயாரிக்கப்படும் பொருட்கள், FREEDOM என்ற பெயரில் காவலர் அங்காடிகளில் விற்கப்படும் எனவும், மத்திய சிறைகள், பெண்கள் தனிச்சிறைகள் மற்றும் மாவட்ட சிறைகள் உள்ளிட்டவற்றில் நூலகங்கள் மேம்படுத்தப்படும் எனவும் அமைச்சர் ரகுபதி தனது அறிவிப்பில் குறிப்பிட்டார்.
சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…
டெல்லி : அரசு வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி, அதிமுவின் இரட்டை இலை சின்னத்தை…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி…
சென்னை: 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' அதுவே 'போக்கி' பண்டிகை என்றாகி தற்போது போகி என மருவியுள்ளது. சென்னையில் பல்வேறு…
ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள்…
கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…