கடந்த சில நாட்களாக தனக்கு உடல்நலம் சரியில்லை என கூறிய ஆதிபரமேஸ்வரன் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆனால் அங்குள்ள போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் அதிகாரிகளின் அணுகுமுறையால் மனமுடைந்த ஆதிபரமேஸ்வரன் இன்று காலை யாரும் இல்லாத நேரம் பார்த்து சிறையில் உள்ள டியூப் லைட்டை உடைத்து தனது கையை கீறிக்கொண்டார். இரத்தம் சொட்ட சொட்ட இருந்த ஆதி பரமேஸ்வரனை நோக்கி சிறை அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
சிறைஅதிகாரிகளை மிரட்டினார்.இச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட்து.
இச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி ஆதி பரமேஸ்வரன் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்தனர்…
DINASUVADU