15 நாள் பரோல் கணவனின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலாவிற்கு வழங்கப்பட்டுள்ளது,இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
சென்னை பெசன்ட்நகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு இருந்த நடராஜனின் உடலிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
தற்போது அவரது உடலை சொந்த ஊரான தஞ்சைக்கு கொண்டு செல்லப்படுகிறது, இறுதி சடங்கிற்காக அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றன, இதில் சசிகலா அவர்கள் கலந்து கொள்வார்கள். சாலை வழியாக அவர் சிறையில் இருந்து தஞ்சை வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…