திருச்சி மாவட்டத்தில் உள்ள நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான் அந்த சிறுவனை மீட்பு படையினர் 15 மணி நேரத்திற்கு மேலாக மீட்க மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த குழந்தையின் பெற்றோர் தங்கள் சொந்தமான தோட்டத்தில் ஐந்து வருடத்திற்கு முன் போர்வெல் தோன்றியுள்ளனர். ஆனால் ஆழ்துளை கிணறை நான்கு வருடத்திற்கு முன்பாகவே மூடியுள்ளன.
தற்போது தமிழகத்தில் மழை பெய்து வருவதால் அந்த ஆழ்துளை கிணற்றில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை 05.40 மணிக்கு சுஜித் ஆழ்துளை கிணற்றில் 26 அடியில் இருந்த நிலையில் தற்போது 70 அடிக்கு சென்றுவிட்டார். சிறுவன் கீழே சென்றதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சுஜித் தாய் கலாமேரி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தன் மகனை நினைத்து கலாமேரி தொடர்ந்து அழுது வருகிறார்.
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…
கேம்பிரிட்ஜ் : பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில், உள்ள K2-18 K2-18b எனப்படும் புறக்கோள் குறுமீனைச் சுற்றி வருகிறது. கடந்த…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…