சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு …!
சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேரின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 24 வரை நீட்டித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.