சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேருக்கு ஆகஸ்ட் 10 வரை நீதிமன்ற காவல்!

Default Image

சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேருக்கு ஆகஸ்ட் 10 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. 5 நாள் போலீஸ் காவல் முடிந்து 17 பேரும் ஆஜர்படுத்தபட்ட பின்னர் சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்