சிறுமி பாலியல் வன்கொடுமை: முன் ஜாமின் மனு தாக்கல்!
11 வயது சிறுமி சென்னையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய காமராஜ் என்பவர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.