சிறுமி பாலியல் வன்கொடுமை:குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளி மாணவர்கள் போராட்டம்!
சென்னை பெசன்ட் நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாற்றுத்திறனாளி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னையில் 7ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.