பொது சுகாதார வளாகத்திற்கு சென்ற 11 வயது சிறுமியை ஓமலூர் அருகே பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி தன் வீட்டின் அருகே உள்ள பொது சுகாதார வளாகத்தில் சிறுநீர் கழிக்கச் சென்றிருக்கிறார். அப்போது அப்பாதுரை என்ற 70 வயது முதியவர் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வன்முறை செய்திருக்கிறார்.
மாணவியின் கூச்சலை அடுத்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அப்பாதுரையைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அப்பாதுரையிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…