சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் கைது
இன்றைய சமூக பிரச்சனைகளில் பாலியல் பிரச்சனை என்பது மிகவும் முக்கியமான பிரச்சனையாக கருதப்படுகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம், கடம்பூர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு கிராம நிர்வாகம் அலுவலர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பெயரில் கிராம நிர்வாகம் அலுவலர் சரவணனனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.