சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட வேண்டும் !தமாகா தலைவர் ஜி.கே.வாசன்
சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில்,சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி உள்ளவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். முறைகேடு நடக்காமல் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.