சிதம்பரம் அருகே தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3.60 லட்சம் மோசடி!
சிதம்பரம் அருகே ஆனந்த் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3.60 லட்சம் மோசடி ஈடுபட்டுள்ளார்.
சிதம்பரம் அருகே ஒடகநல்லூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி மணிவண்ணனிடம் மோசடி செய்த ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மோசடியில் ஈடுபட்ட அர்ஜுனன், சுமன் ஆகியோரை சிதம்பரம் போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.