சாலை விபத்தில் மரணமடைந்த பெண் செய்தியாளர் ஷாலினி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியார் தொலைக்காட்சி பெண் செய்தியாளர் ஷாலினி குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் சாலை விபத்தில் மரணமடைந்த பெண் செய்தியாளர் ஷாலினி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.