“சாமி 2 எப்படி இருக்கு” பார்த்தவர்கள் சொல்லும் முடிவு இதோ..!!
வெற்றி பெற்ற முதல் பாக திரைப்படத்தை இரண்டாம் பாகமாக எடுக்கும் டிரெண்ட் கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது. அந்த வரிசையில் இன்று ‘சாமி 2’ வெளியாகியுள்ளது. விக்ரம், கீர்த்திசுரேஷ் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கியுள்ள இந்த படம் முதல் பாகம் போலவே வெற்றி அடையுமா என்று படம் பார்த்த ரசிகர்களிடம் கேட்டபோம்…!!
DINASUVADU
https://www.youtube.com/watch?v=giET1DfYLOA&t=64s