சாதி பெயரை வைத்துள்ள மோடி…!!! காட்டமாக விமர்சித்த அதிமுக எம்.பி.தம்பிதுரை…!!!
பிரதமர் மோடி சாதி பெயரை வைத்துள்ளதாக அதிமுக எம்.பி.தம்பிதுரை மோடியை காட்டமாக விமர்சித்துள்ளார்.
அதிமுக எம்.பி.தம்பிதுரை அவர்கள் கூறுகையில், நமது நாட்டின் பிரதமரே, நரேந்திரன் என்ற அவரது பெயருக்கு பின்னால் மோடி என்று தனது சாதி பெயரை சேர்த்துள்ளார் என பிரதமர் மோடியை தம்பிதுரை காட்டமாக விமர்சித்துள்ளார்.