சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து..!
சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,எளிய நடையில் பாமரர்களும் புரிந்துகொள்ளும் வகையில் பல சிறுகதைகள், நாவல்களை படைத்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். தன்னை முழுமையாக அர்ப்பணித்து தமிழ் எழுத்துக்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் என்று வாழ்த்தியுளளார் முதலமைச்சர் பழனிசாமி