சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக செயல்தலைவர் ஸ்டாலினுடன் தெய்வநாயகி சந்தித்தனர். காவிரி வாரியம் அமைக்கக்கோரி நேற்று வேலூரில் நடைபெற்ற போராட்டத்தில் தனி ஒருவராக பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்மணி தெய்வநாயகி சந்தித்தனர்.
சென்னையில் நேற்று நடந்த திமுக போராட்டத்தின் போது தனியொரு பெண் பஸ்சை மறித்து போராட்டம் நடத்திய படம்தான் தற்போது செம வைரலாகி வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக திமுக தீவிர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இதில் நேற்று திமுக சார்பில் தமிழகமெங்கும் கடையடைப்பு போராட்டம், மறியல் போன்றவை நடந்தன.
இதனால், தமிழகமெங்கும் கடைகள் அடைக்கப்பட்டன. சென்னை அண்ணாசாலையில் ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் வி.சி.க, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் இணைந்து கொண்டன. பின் மெரினாவில் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக செயல்தலைவர் ஸ்டாலினுடன் தெய்வநாயகி சந்தித்தனர். காவிரி வாரியம் அமைக்கக்கோரி நேற்று வேலூரில் நடைபெற்ற போராட்டத்தில் தனி ஒருவராக பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்மணி தெய்வநாயகி சந்தித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…